ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள் , றஸுலுல்லாஹி(ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் ) அவர்கள் கஹ்பாவைப் பார்த்து மகிழ்ச்சி மிகுதியால் " கஹ்பாவே ! நீ எத்துணை பரிசுத்தமாக இருக்கிறாய் ! உனது நறுமணம் எந்த அளவு உயர்ந்தது ! நீ எத்துணை அதிகமான மரியாதைக்குரியதாக இருக்கிறாய் ! (ஆனால்) முஃமினுடைய கண்ணியம் , மரியாதை உன்னைவிட மகத்தானது , அல்லாஹுதஆலா உன்னை மரியாதைக்குரியதாக ஆக்கியுள்ளான் .( அதுபோன்று )முஃமின்னுடைய பொருள் ,இரத்தம் ,மானம் முதலியவற்றை மரியத்தைக்குரியவையாக ஆக்கியுள்ளான் . மேலும் (இதே கண்ணியத்தின் காரணமாக ) ஒரு முஃமினின் மீது தீய எண்ணம் கொள்வதையும் அல்லாஹ் விளக்கியுள்ளான் " என்று கூறினார்கள் நூல் : (தபரானி மஜ்மஉஸ்ஸவாய்த் )
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment