Tuesday, May 18, 2021

நர்குணத்தின் பதவி | | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -20


"உண்மை விசுவாசி தன் நர்குணத்தால் , பகல் எல்லாம் நோன்பு நோற்று ,இரவெல்லாம் வணங்கக் கூடியவரின் பதவியை அடைந்து விடுவார் " என்று ரஸூலுல்லாஹி (ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் ஆயிஷா ( ரலியல்லாஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் : (அபூதாவூத்) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment