Wednesday, March 18, 2026

நபி (ஸல்) சொன்ன மஸ்ஹ் விதி 🧦 | காலுறையில் துடைப்பது எப்படி? #islamictamil #ShortsTamil #hadithtamil

பயணத்தில் இருக்கும்போது நமக்கு மார்க்கம் வழங்கியுள்ள சலுகைகளில் ஒன்றான 'காலுறைகள் மீது மஸஹ் (Masah)' செய்வது எப்படி? அதன் கால அளவு என்ன? நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை இந்த சிறிய வீடியோவில் காணலாம்.

முக்கிய குறிப்புகள்:

பயணிகளுக்கு 3 பகல் மற்றும் 3 இரவுகள் சலுகை உண்டு. மலம், ஜலம் மற்றும் தூக்கத்தினால் ஒழு முறிந்தால் மஸஹ் செய்யலாம். குளிக்க வேண்டிய நிலை (ஜனாபத்) ஏற்பட்டால் காலுறையைக் கழற்றுவது அவசியம். 👉 முஸ்லிம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
👉 Islamic reminder & short bayan in Tamil







No comments:

Post a Comment