Monday, January 18, 2021

1 தினம் ஒரு நபி மொழி | ஈமானின் கிளைகள் Hadees Quotes in Tamil Islamic quotes | நாளும் ஒரு நபி மொழி

 தினம் ஒரு ஹதீஸ்



ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன , அவற்றில் மிக உயர்ந்தது (لآ اِلَهَ اِلّا اللّهُ) என்று கூறுவது , அவற்றில் மிகத் தாழ்ந்தது இடையூர் தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவது , மேலும்,வெட்கம் ஈமானின் ஒரு (முக்கிய) கிளை " என்று நபி( ஸல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் ) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா( ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . (முஸ்லீம் ) தெளிவுரை : வெட்கத்தின் அந்தரங்கம் மனிதனைத் தவறான காரியங்களிலிருந்து தடுக்க முயலுகிறது , நல்லோர்களை நற்காரியங்களில் குறை செய்வதைவிட்டும் தடுக்கிறது .

No comments:

Post a Comment