தினம் ஒரு ஹதீஸ்
நான் என் பெரிய தந்தை (அபுதாலிபு)க்கு (அவரது மரண வேளையில் ) சொல்லித்தந்து அதை அவர் ஏற்க மறுத்து அந்த கலிமாவை எவர் ஏற்றுக்கொள்வாரோ ,அதுவே அவருடைய ஈடேற்றத்திற்கு காரணமாகும் !" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்கர்( ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறாரகள் (அஹ்மத் )Subscribe: https://bit.ly/32GrJwITelegram: https://t.me/azeezislamicblog
No comments:
Post a Comment