Wednesday, January 20, 2021

தினம் ஒரு நபி மொழி | ஈமானை புதுப்பித்தல்| Nabigal Nayagam inspirational words| நாளும் ஒரு நபி மொழி : EP: 3



''உங்களுடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள் '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறிய போது 'யா ரசூலல்லாஹ் , எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது?'' என்று கேட்கப்பட்டது லா இலாஹ இல்லல்லாஹு [என்ற கலிமா] வை அதிகமாகக் கூறிக்கொண்டே இருங்கள் '' என்று நபி [ஸல்] அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.



No comments:

Post a Comment