Friday, January 22, 2021

லா இலாஹ இல்லல்லாஹ் சிறப்பு | தினம் ஒரு நபி மொழி | Nabigal Nayagam words| நாளும் ஒரு நபி மொழி -5


லா இலாஹ இல்லல்லாஹ் சிறப்பு | தினம் ஒரு நபி மொழி | Nabigal Nayagam words| நாளும் ஒரு நபி மொழி -5 ஒரு அடியான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனத்தூய்மையுடன் தூய்மையுடன் சொல்லும் போது.இக்கலிமாவுக்காக வானத்தின் கதவு திறக்கப்பட்டு நேரடியாக இந்தக்கலிமா அர்ஷ் வரை சென்றடைகிறது. உடனடியாக இக்கலிமா ஏற்றுக்கொள்ளப்படுகிறது . ஆனால் ஒரு நிபந்தணை கலிமா சொல்லுபவர் பெரும்பாவங்களை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று நபி( ஸல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் )அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு ஹன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamic... Website: https://azeezislamicblogs.blogspot.com/

No comments:

Post a Comment