தொழுகையின் நன்மைகள் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -12
அல்லாஹு தாஆலா ஒருவருக்கு இரண்டு ரக் ஆத் தொழுவதற்கு நல்லுதவி செய்வதைவிடச் சிறந்த நற்காரியம் எதுவுமில்லை ,அடியான் தொழுகையில் இருக்கும் காலமெல்லாம் நன்மைகள் அவனது தலைமீது தூவப்படும் அல்லாஹுத ஆலா விடம்மிருந்து வெளியானவைகளை (குர் ஆனை )க் கொண்டே தவிர வேறு எதைக் கொண்டும் அடியான் அல்லாஹுத்தஆலா வின் நெருக்கத்தை பெற முடியாது என்று ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஉமாமா (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் .
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
#hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment