"எந்த முஸ்லீம் பர்ளுத் தொழுகையின் நேரம் வந்ததும் நல்ல முறையில் உளுச் செய்து மிக்க பயபக்தியுடன் தொழுது அதில் நல்ல முறையில் ருகூவும் செய்கிறாரோ ,அவர் பெரும் பாவங்களில் ஈடுபடாதவரை அத்தொழுகை அவரது முந்தைய பாவங்களுக்குப் பரிகாரமாகிவிடும் . இச்சிறப்பு அவருக்கு என்றென்றும் கிடைத்துக் கொண்டுஇருக்கும் " என்று நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவரகள் கூறியதாக ஹஸ்ரத் உஸ்மான் {ரலி அல்லாஹு அன்ஹு } அவரகள் அறிவிக்கிறார்கள் .
தெளிவுரை :- தொழுகையில் உள்ளச்சம் என்பது , உள்ளத்தில் அல்லாஹுத்தஆலாவின் கண்ணியமும் , பயமும் இருப்பதோடு உடலுறுப்புகளும் அமைதி பெற்றிருக்கவேண்டும் . பக்தி என்பது நிலையில் நிற்கும்போது ஸஜ்தாவில் மூக்கின் மீதும் , இருப்பில் மடியின் மீதும் பார்வையைச் செலுத்துவது உள்ளச்சத்தைச் சார்ந்தது
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
#hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment