அல்லாஹுத்தஆலாவின் திக்ரை விட மனிதனை வேதனையிலிருந்து காக்கும் செயல் வேறில்லை", என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்)அவர்கள் கூறியபோது , 'அல்லாஹுத்தஆலாவின் பாதையில் ஜிஹாது செய்வது கூட வேதனையிலிருந்து அவனைக் காப்பாற்ற இயலாத ?' எனக் கேட்கப்பட்டது , "ஜிஹாதும் அல்லாஹுத்தஆலாவின் வேதனையிலிருந்து காப்பதில் திக்ரை விடச் சிறந்தல்ல ஆனால் ,ஒருவன் தொடர்ந்து போரிட்டு வாழ் முறிந்துவிடும் அளவுக்கு வீரத்துடன் போர் புரிந்தால் இந்த அமலும் திக்ரைப் போல் வேதனையை விட்டு காப்பாற்றக்கூடியதாகும் " என்று (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment