"எவர் குர் ஆனில் அதிகமாக ஈடுபடுவதின் காரணமாக என்னைத் திக்ரு செய்வதற்கும் , என்னிடம் துஆக் கேட்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதோ அவருக்கு , துஆக் கேட்பவருக்கு கொடுப்பதைவிட அதிகமாக கொடுப்பேன் , எல்லாப் படைப்புகளைவிட நான் சிறப்புப் பெற்றிருப்பது போல , எல்லாச் சொற்களையும்விட என்னுடைய சொல் சிறப்புப் பொருந்தியதாகும் "என்று அல்லாஹுத்தஆலா சொன்ன ( ஹதீஸ் குத்ஸியை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் வாயிலாக ஹஸ்ரத் அபூஸய்யித் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள்
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment