Wednesday, May 19, 2021

தந்தை சொர்க்க வாசல்களில் சிறந்த வாசல் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -21


தந்தை சொர்க்க வாசல்களில் சிறந்த வாசல் ,(அவருக்கு மாறு செய்து அவரது மனதை புண்படுத்தி ) அவ்வாசலை அழித்துவிடு ! அல்லது அவருக்கு கீழ்ப்படிந்து நடந்து (அவரைத் திருப்திப்படுத்தி ) அவ்வாசலைப் பாதுகாத்துக்கொள் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தாம்கேட்டதாக ஹஸ்ரத் அபூதர்தா (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் :( திர்மிதீ ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment