எவர் தன ( முஸ்லீம் ) சகோதரருக்கு வயிறு நிரம்ப உணவளித்து , தண்ணீர் அருந்தச் செய்வாரோ அவருக்கும் நரகத்திற்கும் இடையே அல்லாஹுத்தஆலா ஏழு அகழிகள் தொலைவு தூரத்தை ஏற்படுத்தி விடுவான் , இரு அகழிகளுக்குக்கிடையே உள்ள இடைவெளி ஐநூறு வருடத்தொலை தூரமாகும் " என ரஸூலுல்லாஹி (ஸல்லல்லஹு அலைஹி வஸ்ஸலாம் ) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருஇப்னு ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : (முஸ்தத்ரக ஹாகிம் )
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment