Friday, May 28, 2021

ஈமான் முபஸ்ஸல்-7 | Tamil Bayan | Islamic Bayan Tamil | கொள்கைகள் (அகாயிதா) -7


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அகாயிதா என்றால் கொள்கைகள் என்று பொருள். இந்த காணொளியில் நாம் ஈமான் முபஸ்ஸல்-7பற்றி பார்க்கபோகிறோம் اٰمَنْتُ بِاللّٰهِ وَمَلٰءِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلُهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْقَدْرِ خَيْرِهٖ وَشَرِّهٖ مِنَ اللّٰهِ تَعَالٰي وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ ஆமன்து பில்லாஹி வமலாய்கதிஹி வகுத்துபிஹி வருசுலிஹி வலயவ்மிலாஹிரி வல்கத்ரிஹி ஹைரிஹி வ ஷைற்ரிஹி மினல்லாஹிதால வழ்பஹ்சி பஹ்தல்மௌத் "நான் அல்லாஹுவையும் ,வானவர்களையும் ,வேதங்களையும் , ரசூல்மார்களையும் , கியாமத்நாளையும் , நல்ல தீய விஷயங்கள் அனைத்தையும் அல்லாஹுவிடமிருந்தே ஏற்படுகிறது என்பதையும் , மரணத்திற்கு பிறகு எழுப்பப்படுவதையும் நம்பிக்கை கொண்டேன் ." Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment