Sunday, May 2, 2021

| Tamil Bayan | Islamic Bayan Tamil | கொள்கைகள் (அகாயிதா) - 5



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அகாயிதா என்றால் கொள்கைகள் என்று பொருள். இந்த காணொளியில் நாம் ஐந்தாம் கலிமா-5பற்றி பார்க்கபோகிறோம் اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُبِكَ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَّأَناَ أَعْلَمُهُ وَاَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمْ அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் உஷ்ரிக்க பிக சைஅவ் வ அனா அஹ் லமுஹு வ அஸ்தஹ்பிருக்க லிமாலா அஹ்ளம் "யாஅல்லாஹ் ! நான் அறிந்த நிலையில் உனக்கு இணை வைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நான் அறியாத நிலையில் உனக்கு இணை வைப்பதை விட்டும் உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #tamilbayan #bayan #islamicspeech #hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment